Annamalai's Weblog

ஓர் அழகான மாலை

with 2 comments


கார் நீல வானில்
கோடி விண்மீன்களோடு
தேய்பிறை நிலவு.

மாலைத் தென்றலில்
இலையுதிர்ந்த மரங்கள்
மெல்ல அசைந்தாடின.

சென்ற வாரப் பனிப்பொழிவு
பூமியெங்கும்
இலவம்பஞ்சு கம்பளமாக.

வெருச்சோடிய சாலைகளின்
மௌன ராகம்
தனிமைக்கு துணையாக.

வண்ணங்கள் குறைந்தாலும்
எண்ணங்கள் பொங்கி எழுகிறது
இந்த அழகான குளிர்கால மாலையில்.

புகைப்படம் – www.pixadus.com

Advertisement

Written by Annamalai

January 17, 2011 at 12:54 PM

Posted in கவிதை

2 Responses

Subscribe to comments with RSS.

  1. Lovely :)

    aravind

    January 17, 2011 at 6:40 PM

  2. thanks Aravindan..

    Anonymous

    January 17, 2011 at 7:53 PM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.